Online CSS Tamil

CSS Online Tamil

CSS அறிமுகம்

  • CSS என்பது Cascading Style Sheets என்பதன் சுருக்கம் ஆகும்.
  • CSSவலைபக்கங்களை அழகுபடுத்த பயன்படுகிறது
  • வலைபக்கத்திலுள்ள font எழுத்து, அளவு, நிறம், இடைவெளி ஆகியவற்றை மாற்றியமைக்க CSS பெரிதும் உதவுகிறது
  • CSSஐ கற்பது web designingல் உங்களை அடுத்த படிக்கு உயர்த்த உதவுகிறது.
  • இதை படிப்பதற்க்கு முன்னறிவாக HTML படித்திருக்க வேண்டியது அவசியம்.

பொருளடக்கம்

  1. CSS ஐ எப்படி எழுத வேண்டும்?

    CSS எழுதுவதற்கு என அடிப்படை கட்டமைப்பு உள்ளது. அதன்படி எழுதினால் மட்டுமே சரியாக செயல்படும்.

  2. CSS எப்படி எங்கே எழுவது?

    CSS ஐ எழுதுவதற்கு மூன்று முறை/இடங்களில் எழுதலாம்.

    1. Inline- இந்த முறையில் HTML codeingக்கு நடுவே எழுதப்படும்
    2. HEAD Section - இம்முறையில் HTML > HEAD tagக்குள் எழுதி பயன்படுத்தலாம்.
    3. CSS file - தனியாக ஒரு CSS fileல் CSS code எழுதி, அதை HTML fileலுடன் Link செய்து பயன்படுத்தலாம்
  3. link 2

    lorem10 2

No comments:

Post a Comment

Change H1 text using buttons dynamically Javascript Sourcecode

Javascript Task How can i make it so that when a user clicks a button, the text from that button is shown...